திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மனோபாலா- என்ன ஆனது..!! இவரை பார்க்க திரண்டு வரும் நடிகர்கள்..!! இப்படி ஒரு நிகழ்வு ரசிகர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..??
மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக் காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஜூலை 2009 வரை 175 திரைப் படங்களில் நடித்துள்ளார். கமலஹாசனுக்கும் இவருக்கும் இடையே துவக்கத்தில் இருந்த நெருக்கம், இயக்குனர் சங்கப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டது.
இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. திரைப்படத் துறைக்குள் தனது நுழைவுக்கும் மேம்பாட்டுக்கும் காரணமாக இருந்த கமலஹாசனுக்கு இவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் பிரபலங்கள் மருத்துவமனையில் அனுமதிக் கப் பட்டு ள்ளார்கள் என்று கேள்விப்பட்டாலே ரசிகர்கள் என்ன ஆனது என பயப்படுவார்கள்.
அப்படி இப்போது ஒரு பிரபலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகி யுள்ளது. அவர் வேறுயாரும் இல்லை இயக்குனரும், நடிகருமான மனோபாலா அவர்கள் தான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருக்கும் மனோபாலாவை நேரில் நடிகர் சங்க தலைவர் பூச்சி முருகன் அவர்கள் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.