ஒரு வீரமிக்க சரித்திர படம் தான் சூர்யா 42..!! பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக ஒரு அப்டேட் ..?? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!! புகைப்படம் உள்ளே..!!

0

தென்னிந்திய   சினிமாவில்   உச்ச  நட்சத்திரமாக   விளங்கு  பவர்   நடிகர்   சூர்யா   இவர் தற்போது   சூர்யா   42   திரைப்படத்தில்   நடித்து   வருகிறது.   இந்த   திரைப்படத்தில்   இருந்து   ஒரு சூப்பர்   அப்டேட்   ஒன்று  வெளியாகி   ரசிகர்கள்   மத்தியில்   ஏகபோக   எதிர்பார்ப்பை   எகிற வைத்திருக்கிறது.    சிறுத்தை   சிவா   இயக்கத்தில்   சூர்யா   நடித்துவரும்   சூரிய    42 திரைப்படம் ஒரு   வரலாற்று   திரைப்படமாக    உருவாகி   வருகிறது.   இதனை   தொடர்ந்து    தற்போது படப் பிடிப்பு   தொடங்கி   நடைபெற்று   வரும்   நிலையில்

திரைப்படம்   குறித்து   எந்த   ஒரு அப்டேட் வெளியாகாமல்    இருந்தது   ஆனால்   தற்போது   ஒரு   புதிய   அப்டேட்   வெளியான   உடனே ரசிகர்கள்   மிகப்பெரிய   நம்பிக்கை   வைத்துள்ளார்கள்.  அதாவது   சூர்யா   4 2வது   திரைப்படம் ஒரு   வலிமையான   வீரமிக்க   சரித்திர   திரைப்படமாக   உருவாகி   வருவதாக   தற்போது   ஒரு அப்டேட்   வெளியாகியிருக்கிறது  .

இதனால்    உச்சகட்ட   எதிர்பார்ப்பில்   ரசிகர்கள்    இருந்து வருகிறார்கள்.    ஏற்கனவே    இது    போன்ற    கதாபாத்திரத்தில்   நடிகர்   சூர்யா   நடித்திருக்கிறார்   என்பது   குறிப்பிடத்தக்கது   அதாவது   ஏழாம்   அறிவு   என்ற   திரைப்படத்தில் ஒரு   சிறு   காட்சியில்   போதிதர்மன்   என்ற   கதாபாத்திரத்தில்   நடித்திருக்கிறார்.  இதே   போல கதாபாத்திரத்தில்   தான்

தற்போது   சூரியா   42வது   திரைப்படத்திலும்   நடித்து   வருவதாக தற்போது   ஒரு   அப்டேட்   வெளியாகி   இருக்கிறது.   அது   மட்டுமல்லாமல்   இது   ஒரு   வரலாற்று திரைப்படம்   என்பதால்   இந்த   திரைப்படத்திற்கான   எதிர்பார்ப்பு   ரசிகர்கள்   மத்தியில் ஏற்கனவே   எதிர்பார்ப்பு   அதிகரித்து   இருந்த   நிலையில்   இந்த அ  றிவிப்பால்   இரட்டிப்பாகி இருக்கிறது.

இதனை   தொடர்ந்து    அடுத்தடுத்து    திரைப்படத்தில்    நடிக்க    கமிட்   ஆகி   உள்ளார்   சூர்யா. அடுத்த   படம்   வெற்றி மாறனுடன்   இணைவார்   என்று   எ திர்பார்க்கப்படுகிறது.    ஏற்கனவே வெற்றிமாறன்    உடன்   வாடிவாசல்   என்ற   திரைப்படத்தில்   நடிப்பார்    என்று எதிர்பார்க்க  ப்பட்டது.   அதுமட்டும்   இல்லாமல்  ஏற்கனவே   இந்த   படத்தின்   

படப்பிடிப்பதற்கான  பயிற்சி   வீடியோ   வெளியாகி   வைரலான   நிலையில்   விரைவில் வாடிவாசல்   படத்தில்   சூர்யா   அவர்கள்   நடிக்க   இருக்கிறா ர்  என்று   தகவல் வெளியானது.  ஆனால்   வாடிவாசல்   திரைப்படத்தில்   நடிக்காமல்   வணங்கான்   திரைப்படத்தில்   நடித்தார் ஆனால்   பாலாவிற்கும்   சூர்யாவிற்கும்   ஏற்பட்ட   சில   கருத்து   வேறுபாடு   காரணமாக

வணங்கான்   திரைப்படம்  பாதியில்   நிறுத்தப்பட்டது. இதனை   தொடர்ந்து   சிறுத்தை   சிவா இயக்கும்   4 2வது   திரைப்படத்தில்   நடித்து   வருகிறார்   சூர்யா.  மேலும்   இதற்கான அதிகாரப் பூர்வ   அறிவிப்பு   விரைவில்   வெளியாகும்   என்று   எதிர்பார்க்கப்  படுகிறது   அது மட்டு மல்லாமல்   இந்த   அறிவிப்பாளர்   ரசிகர்கள்   மிகுந்த   உற்சாகத்தில்   இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.