ஜீ தமிழில் சத்யா என்ற தொடரில் அறிமுகமான ஆயிஷா..!! தன் காதலனை அறிமுகபடுத்தியுளார்..!! இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..!! என்னது அவரும் ஒரு நடிகரா..!!
பிக்பாஸ் 6வது சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது. 21 போட்டியாளர் களுடன் தொடங்கப்பட்ட இந்நி கழ்ச்சி கடைசியில் ஒரு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு விட்டார். ஏகப்பட்ட போட்டி, சண்டை, கோபம், நட்பு , சிரிப்பு என நிகழ்ச்சி 105 நாட்களை கடந்தது.
கடைசியாக வீட்டில் அசீம், விக்ரமன், ஷிவின் இருந்தார்கள், வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இந்த பிக்பாஸ் 6 சீசன் வெற்றியாளர் தேர்வு ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கவே இல்லை என்பது தான் உண்மை.
ஜீ தமிழில் சத்யா என்ற தொடர் மூலம் தமிழக மக்களின் கவனத்திற்கு வந்தவர் தான் ஆயிஷா. இவர் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்து கொண்டு 50 நாட்களுக்கு மேல் வீட்டில் இருந்தார்.
இவர் தற்போது தனது காதலன் யார் என்று அறிவிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். காதலனை காட்டாமல் அவருடன் எடுத்த போட்டோவை மட்டும் வெளியிட்டுள்ளார்.