பிரபல கிரிக்கெட் வீரரை கரம்பிடித்த நடிகரின் மகள்..!! இந்த பிரபல நடிகரின் மகளா..!!என்னது காதல் திருமணமா..!! வைரலாகும் திருமண புகைப்படம் உள்ளே..!!
இந்திய கிரிக்கெட் வீரராக சிறப்பாக விளையாடிக் கொண்டிருப்பவர் கே எல் ராகுல் எ ன அழைக்கப்படும் கன்னூர் லோகேசு ராகுல் ,இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் கருநாடக துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலக்கைத் துடுப்பாட்டக் காரரான இவர் சிலவேளைகளில் குச்சக் காப்பாளராகவும் விளையாடுகிறார்.
ராகுல் 19-வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். 2013 ஆம் ஆண்டில் இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடினார்.
ஒருநாள் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100* ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அறிமுகப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்த முதல் இந்தியர்
எனும் சாதனையைப் படைத்தார். சமீபகாலமாக கே எல் ராகுல் பிரபல நடிகர் சுனில் செட்டி மகள் நடிகை அதியா செட்டியை ரகசியமாக காதலித்து வந்தார். ரகசியம் சமீபத்தில் வெளியில் தெரியவர ஜோடிகளாக வெளிநாட்டில்
சுற்றியபடி புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். இருவருக்கும் விரைவில் திருமணம் என்று கூறப்பட்ட நிலையில் கே எல் ராகுல் தன் காதலி அதியா செட்டியை இன்று கரம் பிடித்துள்ளார். திருமணத்தில் எடுத்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram