கொடூர வில்லன் நடிகருடன் விரைவில் திருமணம் அறுவித்த விமலா ..!! ரகசிய ஒன் சைடு காதலுக்கு முற்றுபுள்ளி வைத்த சேரன் பட நடிகை..??வைரலாகும் புகைப்படம் உள்ளே..!
ஏ பா லச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பலபலங்களை அ றிமுகப் படுத்தியுள்ளார் . சூப்பர் ஸ்டாராக முதல் எம் எல் ஆர் ராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான் இவர் க டைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகமானார் . விமலா ராமன் பிறகு சேரனின் ராமன் தேடிய சீதை பட ம் மூலம் பிரபலமானவர் .
இந்நிலையில் பிரபல மலையாள நடிகை விமலா ராமன் வினையை காதலித்து வருகிறார் என ஒரு வருடத்திற்கு முன்பு இ ருந்த செய்தி வந்தது. இவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் அதிகமாக வைரல் ஆனது உன்னாலே உன்னாலே என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களில் நடித்தவர் வினை தற்போதைய
பல முன்னணி மாஸ் ஹீரோ அவர்களுடன் கொடூர வில்லனாக படங்களின் நடிக்க தொடங்கி இருக்கிறார் தற்போது விமலா ராமன் அவரது பிறந்தநாளை கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அதில் வினையும் இருக்கிறார்.
குடும்பம் எ ன விமலா ராமன் குறிப்பிட்டிருப்பதால் அவர்கள் காதலை மறைமுகமாக உறுதி செய்திருப்பதாகவே தெரிகிறது மேலும் இவர்களுக்கு விரைவில் திருமணம் ஆக உள்ளதாகவும் கோலியுட்வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.