அப்பா வயது நடிகருடன் இரவு பார்ட்டியில் நெருக்கமாக மது அருந்தி கூத்தடிக்கும் 31 வயது நடிகை..?? இந்த வயசுலயும் ப்ளேபாய் இருக்காரே..!! வைரலாகும் போட்டோஸ் உள்ளே..!!
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நந்தமுரி பால கிருஷ்ணா. இவர் நடிப்பில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வீர சிம்மா ரெட்டி படம் தியேட்ட ரில் வெளியாகி மிகப்பெரிய வ ரவேற்பு பெற்று வருகிறது. நடிகை ஸ்ருதி ஹாசன் கதா நாயகி யாகவும் நடிகை ஹனி ரோஸ் அம்மா மற்றும் கதாநாயகி ரோலிலும் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சி முடிந்ததும் படக்குழுவினருக்கு இரவு பார்ட்டியுடன் மது பார்ட்டியும் நடந்துள்ளனது . பார்ட்டியில் நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் ஹனி ரோஸும் கலந்து கொண்டு கொண்டாடியுள்ளனர்.
ஹனி ரோஸ் மலையாளத் திரைப்பட நடிகை யாவார். இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார் 2 005ல் வினயன் இயக்குனரால் எடுக்கப்பட்ட மலையாளத் திரைப்படமான பாய் பிரண்டில் அறிமுகமானார்.
இருவரும் ரொமாண்டிக்காக நெருக்கமாக கைகளை பிண்ணியபடி மது அருந்தியுள்ள புகைப்படம் இணையத்தில் லீக்காகியுள்ளது.ஹனி ரோஸ் காட்டில் மழை தான் என்று நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை பார்த்து கிண்டலடித்து வருகிறார்கள்.