பிரேம்ஜிக்கு நடந்த ரகசிய திருமணம்..?? நெருக்கமான புகைப்படத்துடன் சிக்கிய நடிகர்..??புகைப்படத்தை பதிவிட்ட பின்னணி பாடகி ..!!
நடி க ர், இசை ய மைபாளர், பாடக ர் எ ன ஆ ல் ரவுண்ட ராக இ ருப் பவர் பிரே ம் ஜி . இ வ ரி ன் ச கோ தர ரா ன இ யக் கு ன ர் வெங்க ட் பிர பு வின் அனை த் து ப டங் களி லு ம் காமெ டிய னாக ந டித் திருப் பா ர் . 2022 -ம் ஆ ண்டில் பிரி ன் ஸ், ம ன்மத லீலை போன்ற பட ங்களி ல் ந டித் தி ருந் தா ர் , ஆனால் இரண்டு படமும் எதி ர் பார்த்த வெ ற் றியை தர வில்லை.
தற் போ து இ வ ருக் கு 43 வ யது ஆகி யும் இன்னு ம் முரட்டு சி ங்கி ளா க இ ரு ந்து வ ரு கி றா ர். திருமண ம் கு றித் து கேள் வி எழு ப்பி னால் அத ற்கு சரி யா ன பதி ல் தரா மல் சென்றுவி டுவார்
இந்நிலையில் பிரேம்ஜியை பின்னணி பாடகியான வினைதா கட்டிப்பித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் ’என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார். இதனால் பிரேம்ஜியும் வினைதாவும்
ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இது போன்று பிரேம்ஜியும் வினைதாவும் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பலமுறை கிசுகிசு வந்தது ஆனால் இது குறித்து மறுப்பு தெரிவித்தனர்.