சொந்தமாக புதிய தொழில் திறந்துள்ள நடிகை பிரியா பவானி ஷங்கர்..?? சினிமாவை ஒதுக்கி வைக்கிறாரா..!! இந்த தொழிலா செய்ய போறாங்க..??வாழ்த்து கூறும் ரசிகர்கள் அவரே வெளியிட்ட வீடியோ உள்ளே..!!
அழகிய தமி ழ் பேசும் செய்தி வாசிப்பாளராக மீடி யாவிற் குள் நுழைந் து அ தன்பின் நாய கி யா க மக்களின் மன தை கொள்ளை கொண்டு வரு ப வர் ந டிகை பிரி யா ப வானி ஷ ங் கர் .க ல் யாண ம் முத ல் காதல் வரை எ ன் ற விஜ ய் டிவி சீ ரி ய லில் ந டித் து ம க்க ளி ன் பேரா த ரவை பெ ற்ற இவர் அப் ப டியே சினிமா பக் கமு ம் வ ந் தார்.
மே யாத மான் படத் தில் மு தன்முறையா க நா ய கி யாக ந டி க்க தொ ட ங் கி ய பி ரியா வி ன் பயண ம் இ ப் போ து முன் னணி நடி க ர் க ளி ன் பட ங் க ளி ல் ந டி க் கு ம் வ ரை வந் து ள் ள து .அ டு த் தடு த்து அவ ர து கைவ ச ம் ஏராள மா ன பட ங் க ள் உ ள் ள ன .க ல்யா ண ம் மு தல் காத ல் வ ரை சீரிய லி ல் ந டி த் து நல்ல வர வே ற் பு பெ ற் று கு டும்ப பா ங் கா ன நடி கை எ ன் ற பெய ரை எ டு த் தா ர்.
அத ன் மூல ம் வெ ள் ளி த் தி ரை யில் மேயா த மா ன் ப டத் தி ல் க தா நா ய கியாக நடித்து நல்ல வ ரவே ற் பு பெற்றார் . அதன்பின் கடை க் கு ட்டி சிங் கம், மா ன்ஸ்டர் , பொ ம் மை, ஹா ஸ் ட ல், தி ரு ச் சிற்றம்பலம் உள்ளிட் ட பல படங்களில் நடித்து வந்தார்.தற்போது இந்தியன் 2, டிமாண்டி காலணி 2 உள்ளிட்ட பல படங்களை கையிருப்பில் வைத்துள்ளார்.
சமீ பத்தி ல் தான் கா த லி த்த கா தலரு ட ன் புது ஈ சிஆ ர் ப ங் களாவி ல் கு டி யேறி யி ருந் தா ர் . த ற் போது இது வ ரை இ ல் லாத அள வி ற்கு கிளா மர் போ ட்டோஷூட்களை ப கி ர்ந்து வந் த பி ரி யா ப வானி சங் க ர் ரசிக ர்க ளை மயக்கு ம் கடந் த டிச ம்ப ர் மா த ம் க டற்கரை ப க்கத் தில் பு திய வீடு வாங் கிய தா க அறிவி த்த நடி கை இப் போ து
பு திய தொ ழி ல் ஒ ன்றை தொ டங் கி யு ள்ள தா க வீடி யோ வுட ன் ப தி வு செ ய் து ள்ளா ர் . அதா வ து அவர் சொ ந் த மா க பு திய ரெஸ்டா ர ண் ட் ஒன் றை தொடங் கி யு ள்ளா ராம், வி ரை வி ல் திறக்க இருக் கிறா ரா ம் . தன து ரெஸ் டா ரண் ட் டை வீடி யோ வா க எ டுத் து வெ ளி யி ட அ வ ருக் கு ரசி கர்கள் வாழ்த் து கூறி வரு கி றார் கள்.
View this post on Instagram