தனுஷின் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகரை மாற்றிய இயக்குனர்..?? அப்போ இவர் தான் புது வில்லனா..!! வில்லன் நடிகரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..??வில்லனாக மிரட்டும் கே ஜி எப் நடிகர்..!!
இ தனை த் தொட ர்ந்து அரு ண் மாதேஸ்வ ரன் இ யக் கத்தில் ‘கேப்டன் மில்லர்’ ப டத்தி ல் தனு ஷ் நடித்து வரு கிறார். இ தி ல் பிரிய ங் கா மோ க ன், சி வரா ஜ்கு மார், ச ந்தீப் கிஷன் உ ள் ளி ட் ட ப ல மு ன்ன ணி ந டிகர் க ள் ந டிக்கி ன் ற னர் . இப்ப ட த்தின் ப டப்பி டிப்பு முழு வீச் சு டன் நடை பெ ற் று வ ரு கிற து.

இ தனிடையே தெ லு ங் கு தி ரை யு ல கின் மு ன் ன ணி இய க் குன ரா ன சேகர் கம்முலா இய க் கத் தில் தனு ஷ் நடி க்க ஒ ப்ப ந்தமா னா ர். தமிழ், தெலுங் கு, இந்தி மொ ழிகளில் உரு வா க வு ள் ள இ ப் ப டத்தை ஸ்ரீ வெ ங்கடேஸ்வரா சினி மாஸ்
தயா ரி ப் ப தா க கடந் த வ ருட ம் அ றிவிப் பு வெளி யா ன து . இ ப் ப ட த் தி ன் பூ ஜை சில தின ங்களு க்கு மு ன்பு நடைபெற் ற து. இந்த பூஜையி ல் தனு ஷ் , இ யக்குனர் சேக ர் கம்முலா உ ள்ளி ட் ட படக் குழு வி னர் பல ர் க ல ந் து கொ ண்டன ர்.
இந்நிலை யில் தனு ஷ் -சே கர் க ம் மு லா கூட் ட ணி யி ல் உரு வாக வுள் ள இப் பட த் தில் ந டிக் கவி ருக் கும் ந டிக ர் குறி த்த தக வல் வெளி யாகியு ள் ளது . அத ன்படி இப் ப ட த் தி ல் இ ந்தி நடி கர் சஞ்சய்தத் நடி க் க வு ள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் வில்லன் கதா பாத்தி ரத்தில் ந டிக்க ச ஞ்சய் த த் தை ஒ ப் பந்தம் செய் யப்பட்டுள்ள தா க கூறப் படுகி றது. மேலும் இப்படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.