April 25, 2024

கதை திருட்டு பிரச்சனையால் இயக்குனர் படத்தில் நடிக்க மறுத்த சிம்பு..?? இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த பிரபல நடிகர்..??வாக்கு கொடுத்து விட்டு மீள முடியாமல் தவிக்கும் பிரபல நடிகர்..??

சி ம்பு இ ப்போது படு உற்சாக த் துடன் கதை க ளை தேர்ந்தெ டுத்து க்  கொண்டி ரு க் கி றா ர் . வெந் து  த ணி ந்த து  காடு  தி ரைப் ப ட த் தி ன் வெ ற் றி யை த்  தொ ட ர் ந் து அ டு த் த தா க அவ ர் ந டி த் தி ருக் கு ம் பத்து  தல திரை ப்பட ம்  வெளி யா க இருக்கி றது.  அ தை தொட ர்ந்து  அடுத் தடுத்த  மு ன் னணி  இய க் கு ன ர் க ளுட ன் அ வர் கை கோ ர் க்க  இ ருக் கி றா ர். அ  திலு ம்  த ன் னை  தே டி  வரு ம் க தை  அனை த் தையும் அ வர் ஏற்றுக்  கொள்வ தி ல்லை . ஒ வ்வொ ரு கதை யையும்   நன்றா க ஆராய்ந் த பி றகே  அதி ல் நடி க்க சம் ம தி த்து வ ரு கிறார் .

அ ப்படித்தான் இ வரி டம் ஏ ஆர் முரு கதா ஸ் ஒரு க தையை  கூறி யி ருக் கிறா ர் .  ஆ னா ல்  சி ம்புவுக் கு  அ ந்த  க தை தி ருப் தி அளி க்கா ததால்  அதில்  ந டி க்க  மறு ப்பு தெ ரி வி த்து  இருக் கி றார்.  இதற் கு முக்கி ய கா ரணம் ஏ ஆர் முருகதா ஸ் இ ய க் கத் தி ல் வெளி வந்த க டந்த  சி ல தி ரை ப் பட ங் க ள் எது வும்  பெ ரி ய  அள வி ல்   போ கவி ல் லை .

இ தனா ல் தெ லுங் கு தி ரை  உலகில்  இரு க்கும் பெ  ரிய  நடிக ர்க ள்  யா ரும்  இ வ ரு டைய  இ யக்க த் தில்  ந டிக் க ம றுத் து விட் டன ர் . அ ந் த   வகையி ல் அ ங்கி ருந் து  துரத்தி  வி ட ப்ப ட் ட  ஏ ஆர் முருகதா ஸ்  மீண் டும்   வி ஜய் யை  வை த் து  ச ர் க் கார்   தி ரை ப் பட த் தை   இ யக்கி னார் . ஆ னால் அ துவும்  கதை திருட்டு பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமானது.

அதனா ல் தான் அவர்  சிம்புவை சந் தித்து தன்னு டைய கதை யை கூறி யிருக்கி றார். ஆ னால் அவ ரும் முடி யாது என்று  மறுக்க  வே தற்  போது அ  தை சிவகா  ர்த்திகே  யனிடம் கூறி சம்மதம் வாங்கி  இருக்கிறார்.  விரைவில் இது கு  றித்த அதிகா  ரப்பூர்வமா  ன அறிவி  ப்பு வெளி  வர இரு க்கிறது.   ஆனால் இ ந்த கூட்  டணி கு றித்து

சி ல வி மர்ச னமு ம் எழு ந் து ள் ள து. ஏ னெ ன் றா ல்  பெரிய   ந டி க ர்க ள்   யா ரு ம்  க ண் டு  கொள் ள ப் ப டாத   நி லை யில் சி வ கா ர் த்தி கே யன் ஏ ஆர்   மு ருகதா ஸு க்கு  வா ய் ப்பு  கொடு த் திருக்கி றார்.  அது எந்த  அளவு க்கு வொர்க் அ வுட்  ஆகும்   என் ற கே ள் வி யு ம் இ ப் போது  எழு ந் துள் ள து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *