கோயிலில்குள் செல்ல உனக்கு அனுமதி கிடையாது வெளியேற்றப்பட்ட பிரபல நடிகை..??உருக்கமான பதில் அளித்த நடிகை சோகத்தில் ரசிகர்கள்..??மதம் தான் பிரச்சனையா..!!
மலையாள ந டிகையா ன அமலா பால் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் தெய்வ திரும க ள் , தலை வா , வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமா ன ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.இந்தநிலையில், கே ர ளாவி ன் எ ர்ணாகுளத்தில் அமைந்துள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோயிலுக்கு நடிகை அம லா பால் சென்று ள் ளா ர். அப்போ து கோயி லுக் கு ள் அ மல பா ல் அனு ம தி க்கப் படவில் லை என்று கூறப்ப டுகிறது.
கோயிலி ல் மாற்று மத த் தின ரு க்கு அனு ம தி யி ல்லை என்றும் இந்து மதத்தினருக்கு மட்டும் அனுமதி என்று கோயில் அதி கரி கள் தர ப் பி ல் கூறப் பட் டதாக தெரி கிற து . இதனால் நடிகை அமலா பால் அதிருப்தி அடைந்தார். இறு தி யில் கோயிலு க்கு எதிரே உள்ள சாலையில் இருந்து இறைவ னை தரி சனம் செய் ய நே ரி ட் டதாக அ மலா குறி ப்பி ட்டு ள் ளார் .
இச் ச ம் பவம் பற்றி ந டி கை அம லா பால் ப தி வே ட்டில் அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொ ண் டார் , அதி ல் அ வர் நாட் டி ல் இன் னு ம் பா குபா டு இரு ப்ப தை அறி ந் து கொ ள்வ து வ ருத்த மாக இ ருக்கிறது எ ன் று கூ றி னார். என் னால் தேவியி ன் அரு கில் செல்ல முடி ய வி ல்லை, ஆ னா ல் தூரத்திலி ருந்து ஆவியை உணர முடிந்தது
வி ரை வி ல் மதப் பாகுபா டுக ளில் மா ற் றம் ஏற் படும் என் று ந ம்புகிறே ன். நேரம் வரும், நாம் அ னை வரும் ம தத் தின் அடி ப் ப டையில் அல்ல, சம மாக ந டத்த ப்படு வார்” என்று அமலா பால் கோயி ல் பார்வை யா ளர் ப தி வே ட்டில் எழு தி யு ள் ளார். இச் சம் ப வம் வைர லான தை அடுத் து கருத் து தெரி வித் துள் ள கோ யில் அ ற க்க ட்டளை
செய லாளர் கூ று கையில், இ தற்கு முன் பும் பிற மத த்தினரு ம் சாமி தரிச னம் செய் த னர். இ ருப் பினு ம், ஒரு பிர பல ம் வ ந்தா ல், அது சர் ச்சைக் குரியதாக மாறு ம், ” என்று அவ ர் கூறினா ர். நீண் ட கா லமா க ந டைமு றையி ல் உள் ள நெறிமு றை களை மட் டுமே தாங் க ள் பின் ப ற்றி வ ருவ தா க கோயி ல் நிர் வா கம் தெரி வி த்துள்ள து.