பணத்திற்காக மட்டுமே சினிமாவிற்கு வந்தேன்..!! இப்போ எல்லாம் இருக்கு..??நடிப்புக்காக எல்லாம் ஒன்னும் கிடையாது..??கடுப்பான ரசிகர்கள்..!!
இதிலிருந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்க தற்போது சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஒரு தனியார் பே ட்டி ஒன் றில் கலந்து உள்ளார் அதில் நடிகை பிரியா பவானி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். சினிமாவில் வந்த போது எதிர்காலத்தைப் பற்றிய எந்த கவ லை யு ம் எனக்கு இல்லை.

சினிமாவில் நடித்த ப ண ம் நி றை ய கி டை க் கு ம் என்பதற்காக தான் நான் இங்கு வந்தேன். ப ண த் தி ற் கு பின் தான் எனக்கு சினி மா ந டிப்பு எல்லாம் என பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார். இவரைப் போலவே சினிமா உலகின் பிரபல இயக்குனரான நெல்சன் திலிப் குமார் ஒரு பேட்டி ஒன்றில் ப ண த் தி ற் காக ம ட் டு ம் தா ன்.
நான் திரைத்துறைக்கு வந்தேன் என்று கூறியிருப்பார். இந்த நிலையில் இப்படி ப ண த் தி ற் கா க மட்டுமே சினிமாவில் வந்திருக்கிறேன் என்று நடிகை பிரியா பவானி சங்கர் கூறியிருப்பது. தற்போது ரசிகர்கள் மத்தியில் அ தி ர் ச் சி யை ஏ ற் ப டு த் தி யு ள் ள து…