விளம்பரத்தில் காசு சம்பாதிக்க குதித்த அஜித் ரீல் மகள் அனிகா..!! நடிகையானதும் இப்படியா..??இந்த வயசுல இதெல்லாம் தேவை தானா என கேள்வி கேட்டு வரும் ரசிகர்கள்..??
மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி பிரபலமானவர் தற்போது பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். அப்படி மலையாள படங்களில் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில், என்னை அறிந்தால் படத்தில் அஜித் – திரிஷா மகளாக நடித்து பிரபலமானார் அனிகா சுரேந்திரன்.
இப்படத்தின் மூலம் நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கல், மிருதன் போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பின் மீண்டும் அஜித்குமாரின் விசுவாசம் படத்தில் அவரது மகளாக நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். நடிகை நயன் தாராவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விசுவாசம் படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் அதிகரித்தது.
இதன்மூலம் 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.தற்போது 18 வயதாகும் முன்பே மலையாளத்தில் புட்ட பொம்மா என்ற படத்திலும் தெலுங்கி ஓ மை டார்லிங் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
நடிகையானது கிளாமரில் எல்லைமீறி அங்கங்கள் தெரியும்படியான போட்டோஷூட்டில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுத்து ஷாக் கொடுத்துள்ளார். இந்நிலையில், நடிகையானது இளம் நடிகைகள் வாய்ப்பிற்காக எப்படி விளம்பர படங்களில் நடித்து காசு சம்பாதிக்கிறார்களோ,
அதேபோல் அனிகாவும் விளம்பரத்திற்கு இறங்கி இருக்கிறார். இதன்மூலம் தமிழில் ஹிப் ஆப் ஆதியின் PT Sir என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் நடிகை அனிகா. 18 வயதானதும் கதாநாயகியாக ஜொளித்தும் வருகிறார் அஜித்தின் ரீல் மகள் அனிகா.