ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்ட பிரபல நடிகை..?? வெற்றிக்காக கோயில் கோயிலாக சென்று வழிபடும் நடிகை..?? ஆறுதல் கூறும் ரசிகர்கள்..??
முக மூடி திரை ப்பட த்தி ன் மூலம் தமிழ் திரை யுல கில் அறிமு கமா னவர் தான் நடி கை பூஜா ஹெ க்டே . தமிழ் , தெலு ங்கு , ஹி ந்தி என இது வரை 15 படங்க ளுக்கு மேலா க நடி த்து முன் னணி ஹீரோ க்களுக் கு ஜோடியா க ந டித்து முன் னணி நடி கை அந்தஸ் தை பெற் றார்.
இவர் சில திரைப் படங் களை மட் டுமே நடித்தி ருந்தா லும் முன் னணி அந்தஸ் தை பெற் றுவி ட்டார் . தமி ழில் முக மூடி படத்தி ன் தோல்வி க்கு பிறகு பல ஆண்டு கள் எந்த திரை ப்பட த்திலு ம் நடிக் காமல் இருந் தார். அதைத் தொட ர்ந்து கடைசி யாக பீஸ்ட் திரை ப்படத் தில் நடித் தார்.
ஆனா ல் அந்த பட மும் தோ ல்வி படமா கவே அவரு க்கு அ மைந் தது . மேலும் அந்த படத்தி லும் இவ ருக்கு முக்கி ய மான கதாபா த்தி ரம் ஏ துமில் லை . தமிழ் சினிமா கை கொடுக் கவில் லை என்றவு டன் தெலுங் கில் சிரஞ் சீவி ராம் சரண் நடித் த ஆ ச்சார் யா படம் எதிர்பா ர்த் த வெ ற்றி தரவில் லை.
அதே போல பா குபலி பிர பாஸ் இணை ந்து நடி த்த ராதே ஷ்யா ம் பட மும் தோ ல்வி பட மாக அமை ந் தது . இதனா ல் இவர் ராசி இ ல்லாத நடிகையா கவே கருதப் பட் டா ர் . இதை அடு த்து ஹி ந்தி யி லும் கடந்த ஆண்டு இ றுதி யில் ரன் வீர் க ப்பூருட ன் இணை ந்து சர்க் கஸ் படத்தி ல் நடித் தார்.
இந்த பட மும் தோல்வி பட மாக ஆன து . அத னால் திரை உல கில் ஒரு ராசி இல் லாத தோ ல்வி நடி கையா வே இரு ந்து வருகி றார் . ரசிக ர்க ளும் இவ ரை ராசி இல்லா த ந டிகை என க லாய் த்து வருகின் ற னர் . இந்த நிலை யில் அடு த்து வெற் றியை கொடுத் தாக வேண்டி ய கட்டா யத் தில் இருந் து வருகி றார்.
இத னால் இவர் ஹைத ராபாத் தில் உள்ள புகழ் பெற்ற பெத்த ம்மா கோவி லில் சிற ப்பு பூஜை செ ய்து வருகி றார் . அங்கு வேத பண் டிதர்க ளை சந்தி த்து ஆசிர்வா தமு ம் பெற் றார் . மேலு ம் இந்த ஆண்டு நடிக் கும் பட ங்கள் வெற்றி பட மாக அமை ய வேண் டும் என பூஜை செய் து தற் போது வழிப ட்டு வருகி றார்.