தொடர் வெற்றியை கொடுத்தும் ஹீரோ இல்லை என்று முத்திரை குத்தப்பட்ட நடிகர்.!! திறமையை வெளிக்காட்டியும் அங்கீகாரம் கிடைக்காத அவலம்.!!இவரா.??
தமிழ் சினிமா வில் பெரு ம்பாலு ம் நடிக ர்க ள் நல்ல கதாபா த்திரங் கள் நடித் தால் கூட அந் த அள வுக்கு அங்கீகா ரம் கிடை க்கா மல் இரு ந்து வருகி ன்ற னர் . பிர பல நடி கர் ஒரு வர் ஐந்து க்கும் மேற்ப ட்ட திரைப் படங்க ளில் சிறப் பான கதா பா த்திர ங்களி ல் நடித் து Y0T புகழ் பெற்று இருக் கி றார்.2
அதன் பின் அதற்கா ன அங் கீகா ரம் கிடை க்கா மல் மறு க்கப்பட் டு வருகி றார். அப் படி அதி ர்ஷ் டம் இல் லாத நடிக ராக முத்தி ரை குத்த ப்பட்ட நடி கர் கலைய ரசன் தான் . இவர் முத லில் முக மூடி திரை ப்பட த்தி ன் முத லி ல் நடித்தி ருந் தார் . அதன் பின் 2013 ஆம் ஆண்டு மதயா னை கூட்ட ம் படத் தில் நடித் திரு ப்பார்.
மே லும் இவரு க்கு திருப்பு மு னையாக அமை ந்த திரைப் படம் மெட்ரா ஸ் . 2014 ஆம் ஆண்டு அரசி யலில் மைய மாக வை த்து பா ரஞ்சி த் இயக் கத்தி ல் நடி கர் கார் த்தி நடி ப்பில் வெளி யான திரை ப்ப டம் தான் மெட் ராஸ் . இந்த படத் தில் இவர் கார் த்தி க்கு இ ணையா ன கதாபாத் திர த்தில் நடித் திருப் பார்.
இந்த பட த்தின் மூலம் இவர் மெட் ராஸ் அன்பு என்று பலரா லும் அறிய ப்பட் டார் . இந்த பட த்தின் பின் அடு த்த டுத்த படங் களில் நடிப் பார் என்று எதிர்பா ர்த்த நிலை யில் அத ன்பின் இவரு க் கும் தொட ர்ந் து சரி யான வா ய்ப் புகள் அமை யவி ல்லை . பின் தானா சேர் ந்த கூட் டம் பட த்தி லும் முக் கிய கதா பாத் திர த்தில் நடி த்திருந் தார்.
இருந் தும் இவர் அங்கீ கா ரம் செய்ய ப்படவி ல் லை . கடைசி யா க 2021 ஆம் ஆண்டு மீண் டும் ரஞ் சித் இ யக்கத் தில் வெளி யான சார்ப ட்டா பர ம்பரை படத் திலு ம் நடித் திருக் கி றார் . இவ ரது கதா பாத்தி ரங் கள் அனை த்துமே அங்கீ காரம் செய் யப்பட் டாலு ம் அதன் பின் அவரு க்கு சரி யான வாய் ப்புகள் அமை வது கிடை யாது.