சண்டைக்கு நாங்களும் வரலாமா சூர்யா ரசிகர்கள்..?? சூட்டிங்கே ஆரம்பிக்கல அதுக்குள்ள போஸ்டர் ..?? நம்பர் ஒன்.. நம்பர் டூ எல்லாம் பாப்பா விளையாட்டு.. ஒன்லி ஒன் சூர்யா தான்..??எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..??
ந ம்பர் ஒ ன் என தில் ரா ஜு பேசி ய தில் இ ருந் தே விஜ ய் ர சி க ர் களு க்கு ம் அ ஜித் ர சிக ர்களு க் கும் இ டை யே க டும் மோ தல் வெ டித் தது. நம் பர் ஒன் நம் பர் டூ எல் லாம் பா ப் பா வி ளையாட் டு சூர் யா தா ன் சூ ப்பர் ஒன் என தற் போது ரஜி னி காந் தி ன் வ சன த்தை போட்டே சூ ர்யா ர சிகர் கள் அடி த்து ள்ள போஸ்டர் அடுத் த சர் ச்சையை கி ளப்பி உள்ளது. ப ல ஆ ண்டு க ள் க ழித் து க டந் த 2 022ல் சூர்யா ந டித்த எ தற்கும் து ணி ந் த வன் பட ம் தி யேட்டர் களில் வெளி யான து. ஆ னால், அந்த படம் எதி ர் பா ர்த் த அ ளவு க்கு வெ ற்றியை பெ றவில் லை.
ஆ னால் , இ ந்த ஆண் டு வெ ளியா கும் எ ன எதி ர்பா ர் க்கப்ப டும் சூ ர்யா 42 படத் தின் மீதான எ திர் பா ர்ப் பு கா ரண மாக சூ ர்யா ரசிக ர் கள் இ ப் போ இப் ப டியொ ரு போஸ் ட ரை அ டி த் து ள்ள ன ர். இ யக்குன ர் அமு தவாண ன் து ணிவு வெ ற் றிக் காக காத்தி ரு க் கு ம் தி ல் ரா ஜூ வா ரிசு த யாரி ப்பா ள ரே இப் படி ப ண்ணலா மா ?
சண் டை க்கு நாங்க ளும் வ ரலாமா வாரிசு ம ற்றும் துணிவு படங்கள் வெளி யாக உள்ள நிலை யில் சோஷியல் மீடியா வில் அ ஜித் மற் றும் விஜய் ர சிக ர்க ள் இடையே க டு ம் ச ண் டை நி லவி வ ருகி றது . மே லு ம், சூ ப் ப ர் ஸ் டார் வி ஜய் எ ன் கி ற பி ர ச் சனை கிள ம் பிய நி லை யி ல் , அஜி த் ரசி கர் களுடன் கைகோர்த் துக் கொண் டு ர ஜி னி காந்த் ர சிக ர் க ளும்
விஜ ய் ர சிகர்களை எதிர்த்து வ ருகின்றனர் . இ ந் நிலையில், எப்பவோ வர வுள்ள ப ட த்தை வைத்து க் கொண் டு சண் டைக்கு நா ங்களு ம் வரலா மா என்பது போல சூர் யா ரசிகர்களும் குதித் துள் ளனர். வ ண ங்கான் டிராப் க ட ந் த ஆ ண்டு ஏ மா ற்றி வ ந்த வ ணங் கா ன் தி ரைப் ப டம் இ ந்த பொ ங்க லு க்காவது வெளி யா கும் எ ன சூ ர்யா ர சிகர்கள்எதிர்பார்த்த நிலையில்,
அந் த படத் தில் இரு ந்தே வில குவ தாக சூ ர்யா அதி ரடியா க தெரிவி த்து விட் டா ர். பா லா வை நம் பி செல வு செய்து ந ஷ் டமா னதே போது ம் என நினை த்து அ வ ரும் அ வ ர து தயாரி ப் பு நிறு வ னமும் அந்த அ ப் டத் தில் இருந்து எஸ்கேப் ஆகி விட்டனர். சூட்டிங்கே முடியல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதா னி ந டித் து வ ரும் சூ ர்யா 4 2 தி ரை ப்படம்
பாகுபலியை விட பிரம்மாண்டமாக உருவா கி வ ருவ தா க த கவல் கள் வெளியா கி உள் ளன. பென் ஸ்டூடியோ அந்த பட த்தின் இந் தி ரைட்ஸை ம ட்டு மே 100 கோடி ரூ பாய்க் கு வா ங் கி உள் ள தாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், சூர்யா 42 படத்தின் சூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில், இப்படியொரு வரவேற்பா என சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சூப்ப ர் ஒன் சூர்யா தா ன் அதன் விளைவாக அடி ங் க டா போ ஸ்டரை என் பது போ ல, நம்பர் ஒ ன்.. நம்ப ர் டூ எ ல்லா ம் பாப் பா விளையா ட்டு சூர்யா தா ன் சூப் பர் ஒ ன் என ரஜினி காந்தின் எந்திரன் படத்தின் வசனத்தை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து சூர்யா 42 போஸ்டர் பாகுபலியை போல பெரிதாக வரப் போவதாக பாகுபலி சிலை கம்பேரிஸன் படங்களையும்
போ ட்டு அடி த்துள்ள போஸ்டர் அடு த் த ச ர்ச்சை யை கி ளப்பி உள்ளது . மதுரை யை சேர்ந்த சூர்யா ர சி கர்க ள் இந் த தர மா ன சம்ப வ த் தை செய்துள்ளனர். தள்ளிப் போன வாடிவாசல் வி டுத லை பட த்தை வெற்றி மா ற ன் மு டி த்து விட் ட நி லை யில், அடுத்து சூர்யா வாடிவாசல் படத் தை ஆரம் பிப்பார் என எ தி ர் பா ர் க் க ப்ப ட் ட நி லை யி ல்,
சூர் யா 42 ப ட த்தின் பட ப்பி டிப்பே இ ன்னும் 3 மா தங்கள் ஆகும் நிறை வ டைய என் றும் அத ன் பிறகு சுதா கொங் கரா இயக் கத் தில் தான் சூ ர் யா ந டிக்கப் போகி றார் எ ன்றும் வாடி வாச ல் அ டுத்த பொ ங்க லுக் கு கூட சூ ட்டி ங்கே தொடங்கா து எ ன் றும் தகவ ல்க ள் வெ ளியாகி உ ள்ளன.