தளபதி விஜய் நடித்த இந்த ஹிட் படம் நான் நடிக்க வேண்டியது..?? வந்த வாய்ப்பைத் தவிர விட்டு விட்டு பின் வருதத்தில் இருக்கும் நடிகர்..?? அட இந்த படமா..??
நடிகர் விஜ ய் த ன்னுடை ய ஆ ர ம்ப கால க ட் டத் தில் பல தோ ல் வி திரை ப் பட ம் லை வ் கொடு த்து வ ந்த வர். அ தேபோ ன்று ஏரா ளமான வெற்றி தி ரை ப்படம் கொடு த்து வந்து ள்ளார். அந்த வகையில் நடிகர் விஜ ய்க் கு சி னிமாவி ல் மிகவும் ஒரு திரு ப்புமு னை படமாக அமைந்தது தான். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த கா தலுக் கு மரியாதை.இந்த திரைப்ப டத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
மே லு ம், இந்த திரைப் ப டத் தில் நடிகர் விஜய் உடன் இணைந்து ஷா லினி, சி வ குமா ர், ராதா ர வி, தலை வா சல் விஜய், தா மு, ம ணிவ ண்ண ன், மோ க ன், ஸ்ரீவித்யா என பல நட்சத்தி ரங்கள் நடித் திரு ப்பார் கள் . இ ந்த த் திரை ப்படம் இன் றள வு ம் ரசிக ர்கள் மத்தி யில்
பிடி த்த ப டமாக இ ருந்து வரு கின்ற து .இ ப்படி இ ந்த திரை ப் ப டத் தின் ஒரு ரகசி யம் ஒ ன்று த ற் போது வெளி யாகி உள்ள து . அது என்னவெ ன்றால் இந்த திரைப்ப டத்தின் நடிகர் விஜய் நடிப்ப தற்கு முன்பாக இயக்குனர் வேறொரு நடிகை நடிக்க வைக்க தி ட்டமி ட்டு இருந்தார்.
அந்த நடிகர் வே று யாரும் கி டையா து ந டிகர் அப் பாஸ் தான் . மு த லில் இந்த திரைப் ப டத் தை நடிக்க வைக் க அவ ரை தா ன் தொட ர்பு கொண் டு உள்ளா ர்கள். ஆனா ல், நடி க ர் அ ப் பாஸின் மேனேஜ ர் அவ ருக் கு தெ ரியாமல் இந்த திரைப்பட த்திற்கு நேரம் கொடு க்காமல்
வேறு திரைப்ப ட த்தில் நடி க்க சம்மதம் தெரிவி த்து விட்டார். அதன் பி றகு இந்த திரைப்படம் வெ ளி வ ந்த வுட ன் தான் நடிகர் அப்பாஸிவிற் கு இந் த த க வல் தெரிய வந்து ள்ளது. அதன் பிறகு தான் அவர் திரைப்ப டத்தை தவற விட்டு வி ட்டோம் என்று மிகவும் வரு த்தப்பட் டதாக ஒரு பேட்டியில் அவரே கூறியு ள்ளார்.