காதல் கொண் டே ன் ப டத்தின் க் ளைமே க்ஸில் த னு ஷ் ‘ தி வ்யா! தி வ்யா! தி வ் யா! தி வ்யா!’ என் று சோனி யா அக ர்வா லை நினைத் து ஏ காந் த மாய் ஆ டி அ த க ளம் ப ண்ணு வா ர். த மி ழக இளை ஞர் க ள் ம ற்று ம் விட லை பா ய் ஸின் நி லை யும் இன் று இ ப் படி த் தான் இ ரு க் கி ற து வா ட்ஸ் ஆப் டி.பி.க்களும், கேலரி ஸ்க்ரீன் ஷாட்களும் திவ்யபாரதியாகத்தான் இருக்கின்றன.
பொண்ணு ம் திவ் ய மாகதா ன் இ ருக்கி றார். யா ர் இ ந் த திவ்யபாரதி ? ஒரு கா லத்தில் ராமரா ஜ ன் அத ன் பின் விஜ ய் சேதுப தி, அ வரு க்குப் பின் இப்போது ஜி. வி.பிர காஷுக் கு வெள்ளிக்கி ழமை யா னால் ஒ ரு பட ம் ரி லீ ஸாகி றது. ஹி ட்ட டி க்குதோ இல் லையோ ஆனா ல் அவரது பு துப்ப ட ம் ரிலீ ஸ் ஆ கிறது .

அந்த வகையில் ச மீபத்தில் வெ ளியா கி, ஓ ரளவு க வனம் ஈர்த்த ப ட ம் தா ன் ‘ பேச் சுல ர் . லி வ் ங் டுகெத ர் உ ள் ளிட்ட நாக ரிக வாழ் க்கை மு றையில் ஆ ண்- பெண் இடை யி லா ன உ ற வுச் சி க்க லை கா த லு ம் , ஹா ட் டுமா ய் சி த்த ரித் திரு க்கி ற ப ட ம் . இ ப் ப டத் தி ன் ஹீரோயி ன் தா ன் திவ்யபாரதி.

அ ப்ப டத் தி ல் டா ப் போட் டா லும் சுண்டி இ ழு த் தா ர் , சே லை க ட்டி னா லு ம் சொக்கிட வைத்தா ர், டி ரவு சர் போ ன்ற கு ட் டி யூண்டு உடை யிலோ கிளா மர் டி ரா கு லவாகி இள சுகளின் ஏ க்க ர த் தத்தை குடித்திரு க்கி றார்.

இ ந் த ப டம் பெ ரிசாக பே சப்ப ட வி ல் லையெ ன் றாலு ம் தி வ்யபார தி எ ன்னவோ ரொ ம்ப பெரு சாக பேசப்ப டுகி றா ர் . மேக் – அ ப்பே இ ல் லா மல் இ ய ல்பா ன தோற் ற த்தி ல் அவ ர் ந டி த் திருக் கு ம் அழ கைப் பா ர் த்து அவன வன் சொ க்கி க் கி ட க்கிறான்.
ஆத் தா , எ ன க்கு கேர்ள் ஃப்ரெண்டு ன் னு ஒண் ணு அமை ஞ்சா இ ந்தப் பு ள் ளை யா ட் ட மே அமையோ ணும் ’ என்று கெ ற ங்கி த் தி ரியுது கள் இ ளந்தா ரி கள் . சோ ஷிய ல் மீ டியாக் கள், ஆ ன் லைன் சேன ல் க ள் என் று எ ங் கு ட்டு திரும்பி னாலு ம் இ ந் த ப் பு ள் ளையின் பேட்டிதான் வூடுகட்டி அடிக்குது.

ஜி.வி . பிரகா ஷே ‘ய ப்பா டே ய் நா னும் அ ந்த ப் பட த் து ல இ ருந்தே ன் டா . என்னை யை யு ம் கொ ஞ்ச ம் க ண் டு க்குங் கடா’ என் று க ண் ணீ ர் வி டும ளவு க் கு நிலை மை திவ் யா வுக்கு பி ன் னா டியே போகு து … ..கா ர ண ம் அந் தப் பொண்ணுக்கு அப் ப டி யான ஒ ரு மெ கா பேக்-கிரவுண்ட்.

அது சரி, விக்கி பயோகிரபி…இந்த திவ்யா பொண்ணைப் பற்றி சொல்லும் தகவல்கள் என்ன? என்று சர்ச் எஞ்சினை சுத்தவிட்டால் கிடைக்கும் விஷயங்கள் இதுதான்….மத்தியபிரதேசத்தின் ஜபல்பூரை சேர்ந்த இவரின் உண்மையான பெயரே திவ்யபாரதிதான். நடிகை, மாடல் என்பது இவரது தொழில்!

1994 நவம்பர் 7-ல் பிறந்த வகையில் அவருடைய இப்போதைய வயசு என்னான்னு நீங்களே கணக்கு பண்ணிக்குங்க. மிஸ் எத்னிக் ஃபேஸ் ஆஃப் மெட்ராஸ் மற்றும் ப்ரின்சஸ் ஆஃப் கோயமுத்தூர் என்று தமிழ்நாட்டில் சில பியூட்டி போட்டி டைட்டிலை தட்டி தூக்கிய பொண்ணு இது.

உண்மையான பெயர் திவ்யபாரதினாலும், அடிப்படையில் மாடலான இவர் ராம்ப் வாக்கில் இருக்கும்போது அழைக்கப்படுவது ‘திவ்யா’ என்று. நீங்க வேணா….திவ்வு, திவ்வி! அப்படின்னு எப்படி வேணா கூப்பிட்டுக்குங்க.

ஏன்னா பொண்ணுக்கு தமிழும் அத்துப்படி. திய்வாவை சிந்தித்து அப்படியே இன்ஸ்டா, கூகுள் என்று மேய்ந்தீர்களென்றால் வந்துவிழும் அவரது போட்டோக்களைக் கண்டு திவ்யானந்தத்தில் மூழ்குங்கள்.