உறுதியான ரிலீஸ் தேதி வாரிசு மற்றும் துணிவு..?? நீயா நானா போட்டியில் அஜித் துணிவுக்கு விட்டுக் கொடுத்த வாரிசு விஜய்..?? தல, தளபதி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..??
8 வரு டங் களு க்கு ப் பி றகு திரை யில் மோதி க் கொள் ளு ம் அ ஜித் , வி ஜ ய் யின் து ணி வு மற் று ம் வா ரிசு போ ன் ற இரண்டு பட ங்க ளும் பொ ங் கல் பண்டிகை யை முன்னிட் டு வெ ளி யா க உ ள் ளது . பெ ரு ம் எ திர் பா ர் ப்பை ஏற் படு த் தி எ டு க்கு ம் இ ந்த இ ர ண்டு ப டங் களி ன் ரிலீ ஸ் தே தி தற்போ து வெ ளி யா கி இ ணை ய த் தி ல் ப ர பர ப்பா க ஏற் ப டுத் தி உ ள் ள து. முதலி ல் இ ந்த இ ர ண் டு பட ங் க ளும் ஒ ரே நா ளி ல் ரி லீ ஸ் செய் ய ப் ப டு ம் எ ன சொ ல் ல ப் ப ட் டது .
ஆ னா ல் பட த் தி ன் வ சூல் பா தி ப்ப டை யு ம் எ ன் பதா ல் ஒ ரு நா ள் மு ன் ன பி ன்ன ரி லீஸ் ஆ கிறது எ ன சமீ பத் தி ல் செ ய் தி க ள் ப ரவி ய து . இ ப் படி நீ யா நானா எ ன போ ட்டி போ ட் டு க் கொ ண் டி ருந்த வாரிசு ம ற் று ம் து ணி வு இ ர ண்டு ப ட ங் க ளி ல் அஜி த் தி ன் து ணிவு க் கு வி ட் டுக் கொ டு த் தி ரு க் கிறா ர் விஜ ய். வரு ம் ஜன வ ரி 1 2- ம் தே தி பொ ங்க ல் பண் டிகை அ ன்று வாரிசு படம் ரிலீஸ் ஆகிறது.
அதற்கு முந்தை ய தின மா ன ஜ னவ ரி 11-ம் தேதி து ணி வு ரி லீ ஸ் ஆகி ற து எ ன உறு தி யா ன த க வல் த ற் போ து வெளி யாகி உ ள் ள து. எ னவே வாரி சு ம ற் று ம் து ணி வு ப ட த் தின் ரி லீ ஸ் தேதி எப் போ து எ ன கா த் திரு ந் த ர சி கர் க ளு க்கு இப் போது, ப ட ம் வெ ளி யா கும் தே தி உ று தி யான தா ல் த ல த ள பதி ரசி க ர் க ள் சோ சிய ல் மீடி யா வி ல் ஆ ர் ப் ப ரிக் கி ன் ற ன ர்.
நி ச் சயம் இ ந்த இ ர ண் டு பட ங் க ளுக் கும் க டும் போட் டி நில வுவதால் டிக் கெ ட்டி ன் விலை யும் தா றுமா றா க இரு க் க ப் போகி றது . இரு ப் பி னும் தமி ழ க த்தில் வி ஜ ய் ம ற் றும் அ ஜித் இரு வ ருக் கும் எ க்கச்சக் கமான ர சி க ர் கூட்ட ம் இ ருப் பதா ல் எ வ் வ ள வு ப ண ம் கொ டுத் தாலு ம் டி க் கெ ட்டை வா ங் கி தி ரை யர ங் கி ல் பட ம் பா ர் க்க வே ண்டும் எ ன ரசி க ர் கள் காத் தி ரு க்கின்றனர்.
ஏ ற் கனவே துணிவு படத் தின் டிரைல ர் வெளி யாகி சோசிய ல் மீ டியா வை தெ றி க் க விட் டி ரு க்கும் நிலை யி ல் வா ரிசு ப ட த்தி ன் டிரை ல ர் ஜ ன வ ரி 4 -ம் தே தி யா ன புத ன்கி ழ மை வெ ளியா க உள் ள து . எ ன வே எ ல்லா த் திலு ம் ஃ பா ஸ்ட் ஆக இ ரு க் கு ம் துணி வு ப ட குழு படத் தை யும் வா ரி சு க்கு ஒரு நா ள் மு ன்பே ரி லீஸ் ஆ க் க வே ண் டு ம் என உறு தியா ன மு டி வை எ டு த்தி ரு க் கி ற து.
இப்ப டி நீ யா நா னா எ ன்கின்ற ரே சி ல் அஜித் தான் ஜெயித்திரு க் கி றார் . மே லு ம் து ணி வு ப டத் திற்கா க வா ரி சு வி ட் டு க் கொடு த் திருப் பதாகவும் தள பதி ரசி கர்க ள் கெத் து கா ட்டு கின் றன ர். எது எ ப்படி யோ வா ரிசு மற் று ம் து ணிவு போ ன்ற இர ண்டு ப ட ங்க ளி ல் எ ந் த ப ட ம் பாக் ஸ் ஆ பி ஸை த ட் டி தூ க்க போ கிற து எ ன் ப தை பொ று த் தி ரு ந்து பார்ப்போம்.