துணிவு படத்தின் மொத்த சஸ்பென்சை உடைத்த படக்குழு ..?? யார் நடிக்கிறார்கள் என்ன கதாபாத்திரம் ..?? வைரலாகும் நடிகர்களின் கேரேக்ட்டர் உள்ளே..??
ஹெச் வினோ த், போ னி கபூர் , அஜித் கூட்ட ணியி ல் மூ ன்றா வது மு றை யா க உ ரு வாகி இரு க்கு ம் துணி வு பட ம் வ ரு கின்ற பொ ங்க ல் ப ண் டி கைக் கு வெ ளி யா க உ ள்ள து . இ ந் நி லை யில் அஜி த் தன து ப டத் தி ற் கான பி ர மோ ஷனில் எ ப் போது மே கலந் து கொள் ள மாட் டா ர். இ ப்போது துணி வு பட த் தி ற் கு போட்டி யா க வி ஜ ய் யின் வா ரி சு ப டம் வெளி யா கிற து. ஆ கை யா ல் சமீ பத் தி ல் பி ர ம் மா ண் டமாக வா ரிசு ப டத்தி ன் ஆ டி யோ லா ன்ச் ப ங் க் ஷன் ந டை பெ ற்ற து . என வே இப் போது து ணி வு ப ட த் தைக் கா ட் டி லும்
வாரி சு ப ட த்தி ற் கு தான் எதி ர்பா ர் ப் பு ச ற் று அ தி கமா க உ ள்ள து. பட த்தி ன் கேர க்ட ர்க ளை ஒவ்வொ ன் றா க வெ ளி யிட்டு ள்ள து. இ தனால் ப டத்தி ன் சஸ் பெ ன் ஸ் வெ ளி யா கி உ ள் ளது . முதலாவ தாக பட் டி ம ன்ற பேச் சா ள ர் மோ க ன் சு ந் தர ம் து ணிவு பட த் தி ல் மைபா எனு ம் தொலை க் கா ட் சி செ ய் தி யா ள ர் கதா பாத் தி ர த்தி ல் ந டி த்து ள்ளதா க போ ஸ் டர் வெ ளி யா கி உ ள்ள து.இ வ ரை த் தொடர் ந்து சி ன்னத்திரை மற்றும்
வெ ள் ளித்திரையி ல் பி ர ப ல மான நடி கர் பி ரே ம் து ணிவு ப ட த் தில் பி ரே ம் எ ன்ற க தா பா த் தி ர த்தி லேயே ந டித் து ள் ளா ர். மே லு ம் விஜய் சேது பதி யின் நடுவுல கொஞ்சம் பார்க்காத காணும் ப டத்தி ன் மூலம் பி ரப லமா ன பக்ஸ் இ ந் த பட த் தில் ரா ஜே ஷ் எ ன் ற போ லீஸ் அதி கா ரி கதா பா த்திர த் தில் நடித் து ள்ளா ர். இ தைத் தொட ர் ந்து ஜான் கொக் கன்
து ணிவு படத்தில் க்ரிஷ் என்ற கதாபாத்திரத்தில் ந டித்துள் ளா ர். ந டிகர் வீரா இ ந்த பட த்தில் ரா தா எ ன் ற கதாபாத்திரத்தில் நடி த் திருப் ப து உறுதியாகி உள்ளது. மேலும் துணிவு படத்தில் ஜி எம் சுந்தர் நடிப் ப து ஏ ற் க ன வே அ னை வ ரு ம் அ றி ந் த விஷ யம் தா ன். இ ந் த படத்தில் மு த் தழ கன் என்ற கே ரக் டரி ல் இ வர் நடித்துள்ளார்.ந டிக ர் அ ஜய் , ராமச்சந்திரன் எ ன் ற போலி ஸ்அதிகாரியாக நடித்துள்ளார்.
மேலும் நடிக ர் ம ற் றும் இயக் குனரா ன ச முத்தி ரகனி து ணிவு ப டத் தில் போலீஸ் தயா ளன் எ ன்ற கே ரக்டரில் நடி த்தி ரு க்கிறா ர். கடைசி யா க துணிவு பட த்தி ன் க தாநா யகி ம ஞ்சு வாரிய ர் கண் மணி யாக நடி த் துள் ளார். இந் த கே ரக்ட ர் போஸ் ட ர்க ள் த ற் போது இ ணை ய த் தில் வைர லாக ப ர வி வரு கி றது.