காணமல் போன இரண்டு நடிகர்கள் ..?? இதுக்கு காரணம் இவங்களா..?? பாக்யராஜின் வெற்றிக்கு காரணமாக இருந்த நடிகர்களா..??விடாமல் கேள்வி கேட்கும் கொடுத்த பாக்யராஜ் ..??
சி னிமா வி ல் இ யக் கு னர் , ந டிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் பாக்யராஜ். இவர் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொ டு த் து ள் ளா ர். மேலு ம் தி ரைக் க தை ம ன்ன ன் என்ற பெயருக்கு சொந்தக்காரரும் பாக்யராஜ் தான். மே லும் பு ர ட் சி த் த லை வ ர் எ ம் ஜி ஆ ரி ன் செல் ல ப் பி ள் ளை யா க பாக்யராஜ் வலம் வந்தார்.இந்நிலையில் பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சூப்ப ர் ஹிட் படத்தில் நடித்த இரண்டு நடிகர்கள் அதன் பின்பு சினிமாவில் தலை காட்டாமல் உள்ளனர். அ தும ட்டு மி ன்றி அதன் பின்பு என்ன ஆனார்கள், இப்போது என்ன
செய்கிறார்கள் என் று எந்த வி பரமு ம் தெ ரி ய வி ல்லை . அதாவ து 19 81 ஆம் ஆ ண்டு பாக் ய ராஜ் ந டிப் பு ம ற் று ம் இ யக் க த்தில் உரு வா ன ப டம் இ ன் று போ ல் நா ளை வா. ந கை ச் சுவை யை தா ராள மா க அ ள்ளி க் கொ டு த் த பட ம் . இ ந் த ப் படத்தின் கதைய அம்சம் ஒரே பெண்ணை மூ ன்று ந ப ர்க ள் கா தலித் து வ ரு ம்ப டி அ மை க்க ப் ப ட் ட து . இ ந்த படத்தின் கதையை ஒரே இரவில் பாக்யராஜ் எழுதி முடித்தாராம்.
இதில் பாக்யராஜ், ராதி கா , ப ழ னிச்சா மி , ரா ம் லி மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த பட த்தி ன் க தை யை வை த் து தான் சந்தானத்தின் க ண் ணா ல ட்டு தின்ன ஆசையா என்ற படம் எடுக்கப் பட் டி ரு ந்தது. இந்நிலையில் இந்த படத்தில் பாக்யரா ஜுக் கு இணையாக நடித்த இரண்டு ஹீரோக்கள் பழ னி ச் சா மி ம ற்று ம் ராம்லி.
இந்த ப ட த் தில் இ வ ர்கள் கா மெடி யி ல் பி ன்னி பெட ல் எ டு த்து இ ருப் பார் க ள். இ ன்று போ ய் நா ளை வா ப ட த் தி ன் மாபெரும் வெற்றிக்கு இவர்கள் இருவரும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இவ்வாறு மா பெரு ம் வெ ற்றி க் கு பிற கு ப ழ னி ச்சா மி ம ற்றும் ராம்லி சினி மா வில் ஜொ லிப் பா ர் க ள் எ ன எ தி ர் பா ர் க்க ப் ப ட்டது.
ஆ னா ல் இ ந் த ப் பட த் திற்கு ப் பி றகு இவ ர்கள் இருவரையும் திரையில் காண முடியவில்லை. அதுமட்டுமின்றி இப்போது என்ன செய்து கொ ண் டிரு க்கி றா ர் க ள் எ ன்பதும் யா ரு க்கு ம் தெ ரி ய வில் லை. மேலு ம் பா க் யரா ஜ் கூட அத ன் பி ற கு இ வ ர்களு க்கு வா ய் ப்பு கொ டு க்கா த து ஏன் என்று சிலர் கேள்வி எழுப்பினர்.