இந்த சூப்பர் ஹி ட் படத்தின் கதை விஜய்காக தயா ரானது.? கடைசி நேரத்தில் வாய் ப்பைத் தட்டி தூ க்கிய அஜித்..!! படம் வெளிவந்த பிறகு வியந்துபோன ரசிகர்கள்..!!
த மிழ் சினிமாவின் தனக்கென்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண் டிருப்பவ ர்கள் தான் அஜித். இவர் தற்பொழுது 61-வது திரைப்ப டத்தில் நடித்து வருகின்றார். அந்த திரைப்படம் தான் துணிவு. இந்த படத்தில் இவருடன் சேர்ந்து பல முன்னணி பிரப லங்கள் நடித்து வருகின் றார்கள். இந்த திரைப்படம் பொங்கல் விழாவை மு ன்னிட்டு வெளிவர இருக்கி ன்றது.
இப்படி ஒரு நிலையில் அதிதி பற்றி ஒரு தகவல்கள் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் சரவணன் சுப்பையா என்பவர் இயக்க த்தில் 2001 ஆம் ஆண்டு மிகப்பெரிய ஹி ட் அடித்த திரைப்படம் தான் சிட்டிசன்.
இந்த திரைப்ப டத்தின் அஜித்துடன் சேர்ந்து மீனா, வசுந்தரா தாஸ், நக்மா, நிழல்கள் ரவி, வினு சக்ரவர்த்தி போன்ற பல பிரப லங்கள் நடித்திரு ப்பார்கள். இந்த படத்தின் கதையை முதலில் அஜித் துக்கே சொல் லவில்லை
இந்த விஷய த்தை சமீபத்தில் இயக்குனர் வெளிப்ப டையாக தெரிவித்து ள்ளார். இந்த தகவல் அறிந்த பல ரசிகர்கள் இப்படி ஒரு மாஸ் படத்தை அதிக ரித்துவி ட்டார் என்ற பலரும் கூறி வருகின் றார்கள்.