போன் செய்து மூன்று வார்த்தையை சொல்லச் சொன்ன பார்த்திபன் ..?? விவாகரத்துக்கு காரனமே இதுதான் ..?? பார்த்திபன் சொல்றது பொய்..?? உண்மையை உடைத்த நடிகை சீதா..!!
9 0 -களி ல் முன் னணி ந டிகையாக வலம் வ ந்தவ ர் நடி கை சீ தா. இ வ ர் , இய க் கு னர் பாண் டி ய ரா ஜ ன் இ ய க்க த் தி ல் வெ ளி யா ன ” ஆ ண் பா வ ம் ” எ ன்னு ம் ப ட த் தின் மூ ல ம் த மி ழ் சி னி மா வி ல் அறி மு க மா னா ர் . தமி ழ் , தெ லு ங் கு , க ன்ன ட ம் , ம லை யா ள ம் போ ன் ற மொ ழி க ளி ல் 100 -க்கும் மேற் ப ட் ட பட ங் க ளி ல் ந டித் து ள் ளா ர்.
வெள் ளி த் தி ரை யி ல் ம ட்டு ம் இ ல் லாம ல் சி ன் ன த் தி ரை யிலு ம் ந டித்து வரு கிறா ர் . சீதா வு ம் ந டிக ர் பார் த் தி ப னு ம் 1 990 -ஆம் ஆ ண்டு இரு வ ரு ம் கா தலி த் து தி ரு ம ணம் செய்து கொ ண் ட னர் . அ வ ர்க ளு க் கு இ ர ண்டு பெ ண் கு ழ ந் தையும் , ஒ ரு ஆண் கு ழந் தையு ம் பி றந் த து .
பின் ன ர் இ ரு வரு க் கும் ந டந் த க ருத் து வேறு பா டு கா ரண மாக 2 0 0 1- ம் ஆ ண்டு வி வா க ர த் து பெ ற் ற னர் .இந் நி லை யி ல், ந டி கர் பா ர் த் திபன் த னது மு ன் னாள் ம னைவி சீதா வை பற் றி சில வி ஷய ங் க ள் கூறி யு ள் ளா ர் .
அதி ல் ” எ ன் மு ன் னா ள் ம னைவி சீ தாவின் அ தி க எ திர் பா ர் ப்பா ல் தா ன் எ ங்க ளுக்கு வி வா க ர த்து ஆ ன து .மேலு ம் மு த லில் எ ன்னி ட ம் காத லை சொல் லி ய து சீ தா தான் ” எ ன்றா ர் . அத ற்கு ப தி ல் அ ளி த் த சீதா ”
கண வ ரிட ம் அதி க எ திர் பார் ப்பு இரு ப் ப தில் என த வ று இ ரு க் கி றது . பா ர் த் தி ப ன் சொல் லு வ து பொ ய் அ வ ர் தா ன் என க் கு போன் செய் து அ ந் த மூன் று வா ர் த் தையை சொ ல் ல ச் சொ ல்வா ர் . எ னக் கு ம் அ வரை பி டி த்தி ரு ந் தா ல் நா னு ம் கா தலை சொ ல் லி வி ட் டே ன்” எ ன கூ றினா ர் .