தெ ன்னிந்திய சி னி மா வில் முன்ன ணி நடி கராக வ ல ம் வந்து கொண் டி ரு க் கு ம் நடி கர் வி ஜ ய் ந டி ப்பி ல் வெ ளிவ ரு ம் அ னைத் து திரை ப்ப ட ங் களு க்கு ம் ரசி கர் கள் ம த்தி யி ல் ந ல்ல வர வேற் பு கிடை த்து வ ருகி ற து . அ ந்த வ கை யில் த ற்பொ ழு து வ ம் சி இ யக் க த் தில் தி ல்ரா ஜ் த யா ரிப் பி ல் வா ரி சு தி ரை ப் ப ட த்தி ல் ந டித் த வ ரு கிறார். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு என இ ரு மொழி க ளிலு ம் உ ரு வா கி வ ரு ம் நி லையி ல் இ ந் த பட த் தி ல் நடி க ர் வி ஜ ய் க் கு ஜோடி யா க ராஷ்மி கா ம ந்த னா நடி த் து ள் ளா ர்.

இ ப் ப டி ப்ப ட் ட நி லையி ல் இ ந் த ப டத் தி ன் பட ப்பி டிப் பு மு ழுமை யா க மு டிந் துள் ள நி லையில் வரு கி ன்ற பொ ங் க ல் பண் டி கை யை முன் னி ட்டு வெளி யி ட மு டிவு செ ய் துள் ளா ர் க ள். அ த ற் கா ன ப் ரோ மோ ஷ ன் வே லை க ளு ம் நடை பெ ற் று வா ரி சு திரை ப்ப ட த் தி ல் சிம் பு ந டிக் கி றா ர் .
எ ன்ப து ப ற் றிய த கவ ல் வெ ளியா கி உ ள்ள து அ தாவது வா ரி சு திரை ப் ப ட த்தி ன் இசை யமை ப் பா ளர் த மன் ந டிக ர் சிம்பு வு க் கு போ ன் செ ய் து வா ரி சு தி ரை ப்ப டத் தி ற்கா க ஒரு பா ட ல் பா டி த ரு மா று கே ட்டு ள் ளா ர் . அ த ற் கு சி ம் பு வும் தள பதி திரைப்படம்
என்பதா ல் உ ட னே ச ரி எ ன கூ றி வி ட் டு 1 : 3 0 மணி நே ர த் தி ல் பா ட ல் பா டி த ந் து ள் ளா ர். பி ற கு ஐந் து நாட் க ள் க ழி த் து மீ ண் டு ம் த ம ன் போன் செ ய்து நீ ங்களே இந் த பாட லில் நடி த் து கொ டு த் தா ல் நல் லா இ ருக் கு ம் எ னக் கூ ற பிற கு சிம்பு வு ம் ச ரி என க் கூ றிவி ட்டு ப ட ப் பி டி ப்பி ற் கு செ ன் றுள் ளா ர் .
பிறகு எவ்வ ளவு ச ம் பள ம் வே ண் டும் எ ன கேட் ட தற் கு சிம் பு ச ம் ப ள ம் எ து வு ம் வே ண்டா ம் எ ன கூறி யு ள் ளா ர். இ வ்வாறு இ த ன் கார ண த் தி னால் தான் நடி க ர் சிம் பு வா ரி சு தி ரை ப்ப ட த் தி ல் நடித் து ள் ளா ர் எ ன் று கூற ப்படுகிறது.