நடு இரவில் ஓடிப்பொய் காதல் திருமணம் செய்த பிரபல நடிகை..??அட இந்த நடிகையா தெரியாம இருக்குமா..?? குழந்தைகளுடன் வெளியான புகைப்படம்..??
அந்த காலத்தில் நடிகை தேவயாணி என்று சொன்னாலே ஒரு தனி வரவேற்ப்பு கிடைத்து வந்தது, ஆனால் இப்போது சின்னத்திரை பயணத்தில் தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆனால் தற்போது தான் வயதாகியதால் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் தனது முழு கவனத்தையும் செலுத்தி உள்ளார்.நடிகை தேவயாணி தமிழ் திரைப்படத்தில் பிரபலமான இயக்குனர் ராஜ்குமார் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்,தற்போது நடிகை தேவயாணி தமிழ் திரைப்படத்தில்
கொடிகட்டி பறந்த நடிகையாக இருந்தாலும் கூட தற்போது துணை நடிகையாக கூட எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை, தேவயானிக்கு வயதாகி தோல் எல்லாம் சுருங்கி தலை முடி எல்லாம் நரைத்து ஆளே அடையலாம் தெரியாமல் மாறியுள்ளார், இப்போது தேவயாணி தனது சொந்த ஊரான அந்தியூர் அருகே சொந்தமாக ஒரு வீடு கட்டியுள்ளார்.இவர்கள் இருவரும் கா தலித்து தான் திருமணம் பண்ணிகிட்டாங்க.
நடிகை தேவயாணி அப்பா வந்து மும்பையை சேர்ந்தவங்க,ஆனால் புதிய வீட்டில் இல்லாமல் தற்போது சென்னையில் தான் வசித்து வருகிறார். பண்டிகைக்கு மட்டும் தான் தேவயாணி தனது சொந்த ஊருக்கு வந்த பொழுதை கழித்து செல்கிறார். அவங்க அம்மா ஒரு மலையாளி ஆவார். நடிகை தேவயானியின் காதல் அவங்களுடைய வீட்டிற்கு தெரிந்ததை அடுத்து அவங்க வீட்டில இருந்து க டும் எ திர்ப்பினை தெரிவித்து இருந்திருக்காங்க.
தற்போது வரை நடிகை தேவயானியை பல முன்னணி நடிகர்கள் காதலித்துள்ளர்கள், ஏன் நடிகர் சரத்குமார் இரண்டாவது மனைவியாக தேவயானியை திருமணம் செய்ய தேவயானியின் அம்மா இருக்கும் வீட்டிலேயே பெண் கேட்டு சென்றுள்ளார், ஆனால் தேவயானியின் அம்மா இரண்டாவது தாரமாக கொடுக்க முடியாது என்பர் கூறியுள்ளார்.பின்னர் தான் ராஜ்குமாரை காதலித்தார் தேவயாணி
நடிகை தேவயானியை அவர்களுடைய வெட்டினுள் சி றைக்குள் இருக்கிற மாதிரி ஹவுஸ் அ ரெஸ்ட் பண்ணி வச்சிருந்தாங்களாம் அவங்களுடைய குடும்பத்தினர்.ஆனால் நடிகை தேவயானியை வீட்டை விட்டே வெளியே குடும்பத்தினர்கள் விடவே இல்லையாம்.ஆனா நம்ம நடிகை தேவயானி இயக்குனர் ராஜ் குமார திருமணம் பண்ணியே ஆகணும்னு ஒற்றை காலில் நிண்டாங்களாம். நடிகை தேவயாணி தன்னுடைய வீட்டில் இருந்து இரவு நேரத்தில் தான் தன்
வீட்டில் அனைவரும் உறங்கிய பின்னர் வீட்டில் மதில் ஏறி குதித்து இயக்குனர் ராஜ்குமாரை ரகசியமாக வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டார்,நடிகை தேவயாணி தன்னுடைய வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ இல்லையோ தன் காதல் கணவர் ராஜ்குமாருக்கு அனைத்து முன்னுரிமைகளையும் கொடுத்துள்ளார்
என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.நடிகை தேவயானி ராஜ்குமார் மீது கொண்ட காதலை சொல்லுகையில், காதலுக்கு ஏந்தவொரு காரணமே இருக்கக் கூடாது அப்பிடின்னு சொல்றாங்க.இப்போது நடிகை தேவயானியின் பெண் குழந்தைகள் இளம் நடிகை போல வளந்துவிட்டார்கள்.