ரசிகர்களை மிரளவைக்கும் லுக்கில் வெறித்தனமான படம் ..?? வித்தியாசமான கதை களத்தில் நடித்து வரும் பிரபல நடிகர் சசிகுமார் திரைப்படம்..?? அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!
சசிகுமார் த மிழ் த் திரை ப்ப ட இ யக்கு னர், ந டிக ர் மற் றும் தயா ரி ப் பாளர் ஆ வார் . பாலா, அமீ ர் ஆகியோரிடம் உ தவியாளரா கப் ப ணியாற்றியு ள் ளார்.அவ ர் 20 வயதி ல் த ன் மாமா கந்தசா மியிட ம் தி ரைப் ப ட ங்க ளில் பணிபுரி ந்தா ர், அ வர் சே து( 1999 ) படத்தை தயாரித்தவர் . சசிகுமார் இந்த படத்தி ற்கா ன உ த வி இ யக் கு னராக பணி புரி ந்தா ர். அங்கு அவர் அ மீரிட ம் அ றி முக மா னா ர் , மே லு ம் அவ ரு க்காக ஒரு பெ யரை உருவாக் கவும் உத வினார்.
அ வ ர் மௌன ம் பேசி யதே மற்று ம் ரா ம் பட த்தி ல் இய க்குனராக அ மீருக்கு உத வினா ர். அ மீரின் பருத்திவீரன் இ ன் ஆரம்ப கட்டங் களில் அ வர் சுப்பிர ம ணி யபு ரம் பட த்திற்கா ன த னது அடித் தள த் தைத் தொ டங் கினார் . சசிகுமார் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் உதயநிதி வெளியிட்டுள்ளார்.
நா ன் மி ருக மாய் மா ற, காரி ஆகி ய ப டங்களு க்கு பி றகு சசி குமார் நடிப் பி ல் பு திய ப டம் உரு வா கி வ ரு கிற து . வி த் தி யாச மான க தை கள த் தில் உரு வாகி வ ரு ம் இ ப்பட த்தை க த்து க் கு ட்டி , உ டன் பிற ப்பே ஆ கி ய படங் களை இ யக்கி ய இ ரா சர வ ண ன் இ ய க்கி வ ரு கிறா ர். இந் த ப ட த்தி ல் நடி க ர் உ தய நி தி , அ ரசு அ திகா ரி க தாபா த் தி ரம் ஒன் றில் ந டித் துள் ளா ர் .
இ ந் த ப ட த்தி ல் மு தலில் ந டிகர் கருணா ஸ் கதா நாயக னாக நடி ப்பதாக தக வல் வெளி யான து. ஆ னால் சில கா ர ணங் களா ல் அவ ர் வில கி ய நி லை யி ல் சசி குமார் கதா நாய கன் ந டித் துள் ளா ர் . ச மீ பத் தி ல் இப் ப டத்தி ன் பட ப் பிடி ப் பு நி றைவு பெ ற்று த யாரி ப்பு ப ணி க ள் நடை பெ ற்று வரு கிற து .நிலை யில் இ ப்ப ட த்தி ன் த லை ப்பு ம ற்று ம் ப ர் ஸ்ட் லு க் போ ஸ்ட ர் வெளி யிட ப்ப ட்டுள் ள து .
‘ ந ந் த ன்’ எ ன்ற த லைப் பில் உரு வாகும் இ ந்த ப ட த்தி ன் போஸ் ட ரில் நடி க ர் ச சி குமா ர் வெறித் த னமா ன லு க் கில் உ ள் ளார் . ந டி கர் உ தய நி தி வெ ளியி ட்ட இ ந்த போ ஸ்ட ர் பெ ரி ய வ ரவே ற்பை பெ ற்று ள் ளது . இந்த போஸ்டர் ரசி க ர்கள் ம த்தியி ல் பெரும் ஆர்வத் தை கூட் டி உள்ள து.